புதுவை முதல்வர் கண்டனம்

img

பாஜகவினர் ஆளுநர்களா? புதுவை முதல்வர் கண்டனம்

பாஜகவினரை ஆளுநர்களாக நியமனம் செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.